திமிரில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

X

திமிரில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
திமிரி வட்டாரம் சார்பில் (செப்-11) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கணியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை பட்டா சிட்டா பெறுதல், புதிய குடிநீர் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுக்கள் அளிக்கலாம் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story