மானாமதுரையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

X

திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
மானாமதுரையில், மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலையைக் கட்டுவதற்கு தி.மு.க. அரசு எடுத்துள்ள நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் 22-ந்தேதி காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளர் ஏ.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெறும். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story