ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X

நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற சனிக்கிழமை செப்டம்பர் 13 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற குறைகளைத் தெரிவிக்கலாம்.
Next Story