சீதாராம் எச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே சீதாராம் எச்சூரியின் முதலாவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். சீத்தாராம் எச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (செப்.12)மேலூர் பேருந்து நிலையத்தில் CPM. தாலுகா செயலாளர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சியின் கமிட்டி உறுப்பினர்கள். தோழர்கள்.மணவாளன். சாகுலஹமீது கணேசன். சி ஐ டி யு.பொதுச்செயலாளர். சேகர்.பிரான்மலை. மற்றும். அழகாபுரி அய்யம்பட்டி கிளைகளிலும். அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணன் மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்.கமிட்டி உறுப்பினர்.மற்றும் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்
Next Story