பெரியகுளம் அருகே கஞ்சா பதுக்கியவர் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா பதுக்கியவர் கைது
X
கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே போலீசார் நேரு நகர் பகுதியில் நேற்று(செப் 11)ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது அப்பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வித்யாதரன் என்பவரை சோதனை செய்த பொழுது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது .அதனை பறிமுதல் செய்த போலீசார் வித்யாதரனை கைது செய்து . பெரியகுளம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story