ரேஷன் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

X

மதுரையில் நாளை ரேஷன் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை நாளை சனிக்கிழமை (13.9.2025) மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவின் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story