தேனி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

X

கைது
தேனிநகர் போலீசார் கருவில் நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று (செப் 11) ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் அவரது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து செல்வியை போலீசார் கைது செய்து . தேனி காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story