தேனி வீரபாண்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

X

கைது
வீரபாண்டி அருகே போலீசார் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக நேற்று (செப்11 )ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த செல்லக்காமு என்பவர், அவரது ஆட்டு கொட்டகையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் செல்லகாமுவை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story