காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் அறிவுறுத்தல்

X

மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டும் இன்றி தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் பதிவு விவரங்களை சரி பார்க்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் அறிவுறுத்தியுள்ளார்
Next Story