புதுக்கோட்டை: விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்திலிருந்து நெய்வேலி செல்லும் சாலையில் சென்ற கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த ரவி (60), பிரபு (34), மன்னார்குடியைச் சேர்ந்த தர்மதுரை (30) ஆகிய மூன்று பேரையும் அப்பகுதியில் சுற்றி திரிந்த ஒரு வெறிநாய் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் காயமடைந்த மூன்று பேரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story