மண்டல அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற புதுகை மாணவி

X

விளையாட்டு
மதுரை மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி கோகிலா வெண்கல பதக்கம் வென்று முதலமைச்சர் கோப்பை மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாணவி கோகிலா விற்கும் அவருக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்த பயிற்றுனர் அப்துல் காதருக்கும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story