மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முன்னாள் எம்.பி அப்துல்லா

X

நிகழ்வுகள்
புதுகை முன்னாள் திமுக எம்.பி அப்துல்லா இன்று தனது ராஜகோபாலபுரம் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். மேலும் கட்சி நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை விவரங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story