தேனி மாவட்டம் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்ப வரவேற்பு

தேனி மாவட்டம் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்ப வரவேற்பு
X
விண்ணப்பம்
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தேனி மாவட்டத்தில் தற்காலிக சில்லறை பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் கட்டண தொகை ரூ.500 செலுத்தி இ சேவை மையங்கள் மூலம் அக்டோபர் 10க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story