புதுக்கோட்டை: திடீர் ஆய்வு செய்த கலெக்டர் அருணா!

X

அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பயனாளிகளிடம் அவர் நேரடியாக சென்று பொதுமக்களிடம் தங்களின் குறைகளை என்ன என்பதை கேட்டு அறிந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்தார் மேலும் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story