வேலூர் ஒழுங்குமுறை சந்தை நிலவரம்!

X

வேலூர் ஒழுங்குமுறை சந்தையில் இன்று (12ம் தேதி) நெல் 75 கிலோ ரூ.1127 முதல் ரூ.1996 வரை விலைபோனது.
வேலூர் ஒழுங்குமுறை சந்தையில் இன்று (12ம் தேதி) நெல் 75 கிலோ ரூ.1127 முதல் ரூ.1996 வரை விலைபோனது. மணிலா 80 கிலோ ரூ.8216 முதல் ரூ.8929 வரை விற்பனையானது. தேங்காய் கிலோவுக்கு ரூ.202.08 முதல் ரூ.222.15 வரை விலைபோனது. கேழ்வரகு 100 கிலோ ரூ.3668 முதல் ரூ.4118 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. கம்பு 100 கிலோ ரூ.3160 என விலைபோனது.
Next Story