செம்பூதியில் புரவி எடுப்பு திருவிழா

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குன்னத்தி காட்டு அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊரின் மையப்பகுதியில் உள்ள பிடாரி அம்மன் திடலில் இருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட புரவி சிலைகள், மண்சிலைகள், காளைமாடு சிலை, மண்சிலை, மதலை சிலை உள்ள பல்வேறு சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
Next Story