புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

X

நிகழ்வுகள்
அறந்தாங்கி ஒன்றியம், ஏகப்பெருமாளுர் ஊராட்சி, திருவாங்கூா கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்சார பிரச்சனையை சரிசெய்யும் வகையில் 25KV மெகா வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ST.ராமசந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
Next Story