ராணிப்பேட்டை: அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

ராணிப்பேட்டை: அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
X
அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் நபர்களிடம் இருந்து, அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருது பெற விரும்பும் நபர்கள், விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும்.
Next Story