சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
X
பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று( செப்.13) மல்லிகிலோ ரூ.1500, அரளி பூ ரூ.100. பிச்சிப்பூ கிலோ ரூ.500. சம்பங்கி கிலோ ரூ.100,கிலோ, கேந்தி கிலோ ரூ 30, சேவல் கிலோ ரூ.50, கனகாம்பரம் கிலோ ரூ.600, ரோஸ் கிலோ ரூ.150, செவ்வந்தி கிலோ ரூ.200, மரிக்கொழுந்து கிலோ ரூ 50.தாமரை 1க்கு ரூ 10. துளசி 1கட்டு ரூ.7 விற்பனை செய்யப்பட்டது. சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகை பூ விளைச்சல் நல்ல விளைச்சல் இன்று மல்லிகைப் பூ விலை இன்று 1500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி உள்ள விவசாயிகள் மல்லிகைப் பூவின் விலை இன்று சற்று உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் .
Next Story