மேல்மாயில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!

மேல்மாயில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!
X
மயிலாடுமலை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் மேல்மாயில் அடுத்த மயிலாடுமலை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று (13.09.2025) சனிக்கிழமை தேய்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாள்தோறும் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு அப்பால், இன்று அன்னதானம் வழங்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story