தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்!

X

சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலெத்) இன்று நடந்தது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலெத்) இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 5149 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என தெரிவித்தனர்.
Next Story