வேலூர் டிஐஜி தலைமையில் ஆய்வு கூட்டம்!

வேலூர் டிஐஜி தலைமையில் ஆய்வு கூட்டம்!
X
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஐஜி தர்மராஜ் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஐஜி தர்மராஜ் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ஆலோசிக்கப்பட்டது. இதில் எஸ்.பி மயில்வாகனன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story