ஆசனூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

X

ஆசனூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
ஆசனூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் பயலூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துராஜ்(43) என்பவர் உடுமலைப்பேட்டையில் இருந்து எலந்தூருக்க சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் லேசான காயங்களுடன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஆசனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story