புதிய நீதி கட்சி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா!

X

புதிய நீதி கட்சியின் சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில், புதிய நீதி கட்சியின் சார்பில் இன்று (செப்.15) பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு நகரச் செயலாளர் எஸ். ரமேஷ் தலைமை தாங்கினார். இதில், புதிய நீதி கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story