அண்ணா பிறந்தநாள் விழா - அதிமுகவினர் மரியாதை!

X

வேலூர் மாநகர அதிமுக சார்பில், இன்று (செப்.15) அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மாநகர அதிமுக சார்பில், இன்று (செப்.15), அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வேலூர், பாளை பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் S.R.K.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Next Story