சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு!

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு!
X
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அரசின் பரிந்துரைக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Next Story