ஒட்டன்சத்திரத்தில் உயர் கோபுர மின்விளக்கை திறந்து வைத்த அமைச்சர்

X

உயர் கோபுர மின்விளக்கை திறந்து வைத்த அமைச்சர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில், கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற சச்சிதானந்தம் இணைந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
Next Story