தந்தை பெரியார் சிலைக்கு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை

X

திண்டுக்கல்லில் தந்தை பெரியார் சிலைக்கு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு தவெக. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வாசுதேவன்(எ) தேவா தலைமையில் தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் மகாராஜா விக்கி, வழக்கறிஞர் ஆசிப் , தவ்பீக்ராஜா, தாரிக் உள்ளிட்ட தவெகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story