பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X
திண்டுக்கல்லில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் 147 - வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முன்னாள் திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. அந்தோணி, தமிழ் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் கு.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் சாதி ஒழியட்டும். சனாதான வீழட்டும். தமிழ் தேசியம் வெல்லட்டும் என தந்தை பெரியார் பிறந்த நாளில் சபதம் ஏற்போம் என தெரிவித்தார்கள்.
Next Story