சுந்தரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள சுந்தரியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை முதலே பக்தர்கள் திரளாக கோவிலில் கூடிய நிலையில், அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
Next Story

