மேல்பட்டியில் கிராம சபா கூட்டம்!

மேல்பட்டியில் கிராம சபா கூட்டம்!
X
மேல்பட்டி ஊராட்சியில் இன்று (அக் 11) கிராம சபா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
வேலூர் மாவட்டம் மேல்பட்டி ஊராட்சியில் இன்று (அக் 11) கிராம சபா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V. அமலு விஜயன், ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்தனன் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story