மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
X
ஆந்திர மாநில கலவகுண்டா அணையில் இன்று (அக்.11) காலை 11,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில கலவகுண்டா அணையில் இன்று (அக்.11) காலை 11,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் பொன்னை ஆற்றில் வரும் நீரின் அளவானது மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வெள்ள நீர் செல்லும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story