வில்லிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

வில்லிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.
X
வில்லிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பரமத்தி வேலூர்,அக்.15: பரமத்தி வேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவு ண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பாளையம், தம்மகாளி பாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகர், சுண்டக்கா பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story