சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைத்தீர்வு கூட்டம்!

சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைத்தீர்வு கூட்டம்!
X
வேலூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது‌.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story