தொடர் பலத்த மழையினால் திருவேங்கடம் குளம் நிரம்பியது

X
Sankarankoil King 24x7 |22 Oct 2025 1:48 PM ISTமழையினால் திருவேங்கடம் குளம் நிரம்பியது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் திருவேங்கடத்தில் உள்ள குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் பாறைகுளம். பெரியகுளம் நிரம்பி வருகின்றன. குளங்கள் நிரம்பியதால் திருவேங்கடம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெற்பயிர் நடவு பணிகள் மும்மரம் காட்டி வருகிறது.
Next Story
