சோழசிராமணி, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

X
Paramathi Velur King 24x7 |23 Oct 2025 7:21 PM ISTசோழசிராமணி, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பரமத்திவேலூர்,அக்.23: பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி துணை மின் நிலையத்தில் நாளை (24-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாக்கவுண்டம் பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் மாலதி மின்வாரிய தெரிவித்துள்ளார். இதேபோல் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (24-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கபிலர்மலை சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம் பெரியசோளிபாளையம் சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணா நகர், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம் பொன்மலர்பாளையம். காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
Next Story
