வடகாடு பகுதியில் மின்தடை அறிவிப்பு

வடகாடு பகுதியில் மின்தடை அறிவிப்பு
X
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை (அக்.,29) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புல்லான் விடுதி, அரையப்பட்டி, சூரன் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story