மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மற்றும் துறை வாரியான அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்ட இனங்கள் குறித்து ஆய்வு செய்யவும் மேலும் தற்போதுள்ள திட்டங்களில் உள்ள நிலைபாடுகள் அதில் உள்ள குறைபாடுகள் குறித்து கூட்டி குறைத்து சொல்லாமல் உண்மையான நிலைப்பாட்டை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டு வந்து அதில் உள்ள குறைகளை களைந்து மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
Next Story