பொன்னமராவதியில் சாரல் மழையில் சூரசம்கார வழிபாடு

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார பகுதிகளில் கடந்த தீபாவளி பண்டிகை மறு தினத்தில் இருந்து கந்த சஷ்டி வழிபாடு முருகன் கோவில்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிறைவு நாள் விழாவாக சூரரை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Next Story