புதுகை: குடும்ப சண்டையை தடுத்தவருக்கு கத்தி குத்து

X
Pudukkottai King 24x7 |28 Oct 2025 12:48 PM ISTகுற்றச் செய்திகள்
விராலிமலை ஒன்றியம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்து அவரது மனைவி சோபனாவை தாக்கியுள்ளார். அப்போது வந்த சோபானாவின் சகோதரன் மாதவன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாதவனை சலூன் கடை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சி GH-ல் சேர்த்தனர். மாத்தூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
