மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு.
X
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் போட்டி நுழைவுத் தேர்வுகளை அணுகும் முறை சவால்களை எவ்வாறு கையாள்வது குறித்து வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Next Story