கிருஷ்ணகிரி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு.

X
Krishnagiri King 24x7 |28 Oct 2025 6:46 PM ISTகிருஷ்ணகிரி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள், வரும் அக்டோபா 31-ஆம் தேதிக்குள் நெற்பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொது சேவை மையங்களை அணுகி, ஏக்கருக்கு ரூ. 574.50 செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள 14447 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா அறிவித்துள்ளார்.
Next Story
