முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்.28) இரவு முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். முதல்வரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியர் பிரவின்குமார், ஆணையாளர் சித்ரா விஜயன். காவல் ஆணையர் லோகநாதன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பலர் வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து முதல்வர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கோவில்பட்டி புறப்பட்டு சென்றார்.
Next Story