மத்தூர் அருகே டூவீலரை திருடியவருக்கு தர்ம அடிகொடுத்த பொதுமக்கள்.

X
Krishnagiri King 24x7 |29 Oct 2025 6:51 AM ISTமத்தூர் அருகே டூவீலரை திருடியவருக்கு தர்ம அடிகொடுத்த பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் சக்தி(45) இவர் நேற்று மத்துாரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் சர்ச் அருகே தன் டூவீலரை நிறுத்தி விட்டு மீண்டும் வந்த போது டூவீலரை ஒருவர் திருடி வேகம்மா சென்றார் அவரை பின்தொடர்ந்து அவரை கண்ணன்டஅள்ளி கூட்ரோட்டில் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்துார் போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தியதில் அவர் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகரண்(60) என்பது தெரிய வந்ததது மேரும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
