ஓசூர் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது.

ஓசூர் கடைக்காரரை தாக்கிய  வாலிபர் கைது.
X
ஓசூர் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் இமாம்பாடா நேதாஜி சாலை பகுதியை சேர்ந்தவர் சையத் லத் தீப் (60) வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்துள்ளார். அப்போது கடைக்கு வந்த ஓசூர் ராம் நகரை சேர்ந்த முபாரக் (37) என்பவர் சையத் லத் தீப்பிடம் வந்து மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுததுள்ளார். அவரை முபாரக் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சையத் லத்தீப் அநித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை கைது செய்தனர்.
Next Story