சசிகலாவை வரவேற்று அதிமுகவினரின் பரபரப்பு போஸ்டர்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பசும்பொனில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள மதுரை வரும் அவரை வரவேற்கும் விதமாக மதுரை மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரை சேர்ந்த உமாபதி என்ற அதிமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டரில் 2026 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் என்ற வாசகம் உள்ளது.
Next Story



