ஊத்தங்கரை பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.

ஊத்தங்கரை பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.
X
ஊத்தங்கரை பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.
பசும்பொன்னில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63_வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் கலைவாணி (38) என்பவர் கலைவாணி சென்றார். அங்கு மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
Next Story