துபாய் விமானம், மதுரை வர தாமதம்.

துபாய் விமானம், மதுரை வர தாமதம்.
X
துபாயில் இருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
துபாயிலிருந்து இன்று. (அக்.29) மதுரைக்கு காலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் காலை 10 மணிக்கு தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால் காலை 10 மணிக்கு மதுரை விமான நிலையம் வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் மதியம் 3: 18 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, 4:15 மணிக்கு மீண்டும் துபாய் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதமாக வருவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
Next Story