தேர் வடத்திற்கு புதிய கயிறை வழங்கிய திரைப்படத்துறையினர்.

மதுரை திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழாவில் தேர் வடத்திற்கு புதிய கயிறை திரைப்பட துறையினர் வழங்கினார்கள்
மதுரை திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான ஏழாவது நாளான நேற்று (அக்.27)சட்டத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தேர்வடத்திற்கு புதிய கயிறை "வடம்" திரைப்பட தயாரிப்பாளர் மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகரன் இயக்குனர் கேந்திரன் கதாநாயகன் விமல் ஆகியோர் நடித்துள்ளனர் . இந்நிலையில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் திருப்பரங்குன்றம் இரண்டு வட கயிறுகளை வாங்கி உபயமளித்தனர். புதிய வடக்கயிறுடன் சட்டத்தேரில் சுப்ரமணிய சுவாமி கிரிவலப் பாதையில் பவனி வந்தது குறிப்பிடத்தக்கது
Next Story