குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு சிறப்புக் கூட்டம்!

குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு சிறப்புக் கூட்டம்!
X
வேலூரில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இன்று வார்டு சிறப்புக் கூட்டம் மாமன்ற உறுப்பினர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம்-3 வார்டு எண் 33 வசந்தபுரம் பகுதிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இன்று வார்டு சிறப்புக் கூட்டம் மாமன்ற உறுப்பினர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலரிடம் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் மனுக்களாக வழங்கினர்.
Next Story